கடலூர்:கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் தேசிய கைப்பந்து
நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பில்
தேசிய கைப்பந்து நடுவர் தேர்வு கோவையில் நடந்தது. அதில் கடலூரைச்
சேர்ந்தகார்த்திகேயன் "ஏ' கிரேடு; பாபு, தினகரன் ஆகியோர் "சி' கிரேடு
பெற்றுள்ளனர்.அகில இந்திய நடுவர்களாக தேர்வு பெற்றுள்ள கார்த்திகேயன், பாபு
மற்றும் தினகரன் ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், மாவட்ட
கைப்பந்து கழக புரவலர் பிரேம்குமார் வாழ்த்தி பரிசளித்தனர்.
மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, செயலர் அசோகன், மாநில கைப்பந்து கழக நடுவர் குழு அமைப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.
மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, செயலர் அசோகன், மாநில கைப்பந்து கழக நடுவர் குழு அமைப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment